Translate

Saturday, November 25, 2017

தேவை கருத்து


தேவை கருத்து 😀

உந்துதலுக்கு துணையின்றி
ஊக்கமது தளர்ந்து விட,
உருக்கொள்ளும் கருக்களெல்லாம்
உருவில்லா பிண்டமாய்
உலையிலிட்ட கரி போல்
உரு குலைகிறது சாம்பலாக

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: