Translate

Saturday, November 25, 2017

தடுமாறுகிறது



என்னப்பா
இப்படி செய்திட்டாங்களே!
ஆயிரம் பேர்
ஆயிரத்தொரு கேள்விகள்.
எங்கோ தடுமாறுகிறது
கணக்கில் ஒன்று.


--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: