Translate

Tuesday, November 7, 2017

புது பாடம் - 4

புது பாடம் - 4

காட்டுவதில் நீ
மறைப்பதில் நான்
வீராப்பு - மாராப்பு

உனக்கும் தேவை
எனக்கும் தேவை
உணவு - உயிர்

மறந்தது நீ
மறக்காமல் நான்
என்னை -உன்னை.

விரும்புதலில் நீ
வெறுப்பதில் நான்
உண்மை - பொய்

காட்டுவது நீ 
காட்டாதது நான்
தெரிந்ததை - தெரியாததை

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: