Translate

Wednesday, November 29, 2017

நெருடல்

#என் ஆரம்ப கால படைப்பு. இப்படியும் ஒன்று 12\04\2006

நெருடல்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை – பழமொழி

உப்பு படைத்த இறைவனையா?
பிரித்தெடுத்த உற்பத்தியாளரையா?
விற்பனை செய்த வணிகரையா?
உணவிலே உப்பிட்டவரையா?

No comments: