Translate

Friday, November 17, 2017

புது பாடம் - 12 - இரு பொருள் கவிதைகள்


புது பொழிவில் நீ
புது பணியில் நான்
தங்கம் - அங்கம் 🤗

வீடு கட்ட நீ
காய் வெட்ட நான்
மனை - அருவாமனை 🙄

சுவைக்கு நீ
சொல்லுக்கு நான்
இனிப்பு - பலகாரம் 😋

உயரத்தில் நீ
புவியில் நான்
வானம் - வனம் 🤔

காட்டுவதில் நீ
காணுவதில் நான்
வேடிக்கை - வாடிக்கை 😍😂



--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏

No comments: