Translate

Friday, November 10, 2017

ஹைக்கூக் கவிதைத் தொடர்

ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஹைக்கூக்கள்.

மனிதம்
தொலைந்தது
வனம்

வனம்
தொலைந்தது
மழை

மழை
தொலைந்தது
பசுமை

பசுமை
தொலைந்தது
வருவாய்

வருவாய்
தொலைந்தது
மகிழ்ச்சி \ உற்சாகம்

மகிழ்ச்சி \ உற்சாகம்
தொலைந்தது
நலம்

நலம்
தொலைந்தது
நிம்மதி

நிம்மதி
தொலைந்தது
உறவு

உறவு
தொலைந்தது
ஒற்றுமை

ஒற்றுமை
தொலைந்தது
மன அமைதி

மன அமைதி
தொலைந்தது
உறக்கம்


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: