நேரடிப்பார்வையில்
சலனமற்று ஓய்ந்திருந்தது
சில நாட்கள் எங்கள் வீடு.
பட்டாம் பூச்சிகளாய்
கரப்பான் பூச்சிகள்,
ரிங்காரமிடும் கொசுக்களுடன்
சந்தோசமாய்
அங்குமிங்கும் பறந்தபடி
அளவெடுத்துக் கொண்டிருந்தது
கழிவறையை,
.
உயிர்க்கொல்லி தெளிக்க
கொசுக்கள் மறித்து விழ,
மயக்கத்துடன்
மறுப்பிறப்பிற்காய்
துடித்துக் கொண்டிருந்தது
கரப்பான்கள்.
பட்டாம் பூச்சிகளாய்
கரப்பான் பூச்சிகள்,
ரிங்காரமிடும் கொசுக்களுடன்
சந்தோசமாய்
அங்குமிங்கும் பறந்தபடி
அளவெடுத்துக் கொண்டிருந்தது
கழிவறையை,
.
உயிர்க்கொல்லி தெளிக்க
கொசுக்கள் மறித்து விழ,
மயக்கத்துடன்
மறுப்பிறப்பிற்காய்
துடித்துக் கொண்டிருந்தது
கரப்பான்கள்.
உணவு கிடைத்ததென
சிறிய பல்லி வாயில்
பெரிய காரப்பான்.
உயிர் தப்ப அது துடிதுடிக்க,
உயிருக்கான உணவை
விட்டு விட விருப்பமின்றி
பல்லி போராட,
காணக் கிடைக்காததொரு
வாழ்வியல் போராட்டம்
உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்க,
யாருக்கு வெற்றியென
காத்திருக்க பொறுமையின்றி,
தாழிட்டு திரும்பினேன்
கழிவறை கதவை நான்.
🤩
🤩
😂
🤣
😍
சிறிய பல்லி வாயில்
பெரிய காரப்பான்.
உயிர் தப்ப அது துடிதுடிக்க,
உயிருக்கான உணவை
விட்டு விட விருப்பமின்றி
பல்லி போராட,
காணக் கிடைக்காததொரு
வாழ்வியல் போராட்டம்
உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்க,
யாருக்கு வெற்றியென
காத்திருக்க பொறுமையின்றி,
தாழிட்டு திரும்பினேன்
கழிவறை கதவை நான்.





ஆக்கம்:
✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
🙏

தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

No comments:
Post a Comment