Translate

Friday, November 10, 2017

புது பாடம் - 9 - இரு பொருள் கவிதை



நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
தாய் - தனையன்
உருவத்தில் நீ
உடைசலில் நான்
லட்டு - பூந்தி

சுறுசுறுப்பாய் நீ
சுவையாய் நான்
எறும்பு - கரும்பு

முதலில் நீ
பிறகு நான்
பாகு - பர்பி

சீற்றத்தில் நீ
சிகை போல் நான்
நாகம் - நகம்

--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

Jeeva Vivekanandan கவிதைக்கு நீ
கருத்திற்கு நான்
AMBN தமிழ்
Reply
1
16 hrsEdited
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M Jeeva Vivekanandan என குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஹ..ஹாாாா...
Reply5 hrs
Manage
Kanaga Rani எழுத தாங்கள் 
வாசிக்க நான்
Haha
Reply
1
20 mins
Remove

Dhavappudhalvan Badrinarayanan A M 😂😂😂😂😂 சிறப்பு. அருமையம்மா 👏👏


No comments: