இயற்கையாய் நீ
செயற்கையாய் நான்
பழம் - குப்பி பழச்சாறு
செயற்கையாய் நான்
பழம் - குப்பி பழச்சாறு
அசைவில் நீ
ஆனந்தத்தில் நான்
ஊஞ்சல் - கொஞ்சல்
ஆனந்தத்தில் நான்
ஊஞ்சல் - கொஞ்சல்
தொடங்குவதில் நீ
தொடர்வதில் நான்
முயற்சி - அயர்ச்சி
தொடர்வதில் நான்
முயற்சி - அயர்ச்சி
பெற்றதில் நீ
அடைந்ததில் நான்
மகிழ்ச்சி - இகழ்ச்சி
அடைந்ததில் நான்
மகிழ்ச்சி - இகழ்ச்சி
கடந்து விட்டாய் நீ
கடக்க வேண்டியது நான்
அபாயம் - அபவாதம்.
கடக்க வேண்டியது நான்
அபாயம் - அபவாதம்.
--
ஆக்கம்
✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
🙏
ஆக்கம்

தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments:
Post a Comment