Translate

Tuesday, November 21, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

விடியும் பொழுது
விழித்துக் கொள்ளும் எண்ணங்கள்
விரியுமே மனத்தில்
விண்வெளி போல..
நலமுடன் மகிழ்வுடன்
நாட்கள் செல்ல,
தொடர வேண்டும்
இனிதாய் என்றும்.


இனிய  பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள் நண்பரே..

No comments: