Translate

Saturday, November 25, 2017

முகமூடி


பகலில்
பல முகமூடிகளில்
உலவுகிறாய்.
இரவில்
உன் சுய உருவில்
அலைந்தாலும்
உன்னைத் தொடர்கிறது
முகமூடியாய் உன் நிழல். 😜🤨


--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: