Translate

Sunday, November 19, 2017

சுமந்தேனா?


வயதின் முதுமையா?
இரத்தம் கிடைக்கா -
உணவின் கொடுமையா?
மின்சாரத்தில் ஆவியாகும்
வேப்பெண்ணைத் தாக்கமா?
என்னருகில்,
தள்ளாடி நடந்தது ஒரு கொசு.
நான் தட்டிக் கொடுக்க,
கொசு மோச்சமடைய,
சுமந்தேனா பாவம்? 🤔

--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏



No comments: