Translate

Tuesday, November 28, 2017

சென்ரியூ வகை கவிதைகள் - 6


அவள் செவ்விதழ் அதரங்கள் 👄💋
குளிர்ச்சியாக இருக்கிறது
பனியில் மூழ்கிய பூக்கள்

குடிகாரன் உருண்டு புரண்டான் போதையில்
பராமரிப்பில்லா சாலையில்
அரசியல்வாதி விழுந்து வணங்கினான் ஓட்டுக்காக.

அவள் உடுத்தும் உடைகள்
எல்லாம் பசுமை
உலகில் இயற்கையின் விரிப்பு 🌱🌱🌱🌱🌱🌱🌴🌵🌿☘️🍀🌳🌳

அவனும் அவளும் மகிழ்விலே மூழ்கி 👩‍❤️‍👨👩‍❤️‍👨
உலகை மறந்து இருந்தனர்
அங்கொரு கூட்டம் போதை மயக்கத்தில்

வனத்தில் பல வகைக் கொடிகள்
பின்னி பிணைந்து கிடந்தன
கூடலி(லா)ல் பாம்புகள் இரண்டு 🐍🐍

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் யூ

No comments: