Translate

Friday, August 8, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Thangam Krishnamurthy






Thangam Krishnamurthy

எழுத்துக்களில் யாவும்
தனித்துவம் கொண்டு
ஒளிரட்டும் என்றும்,
ஒளிமயமாக.
கதைகள் யாவும்
கலையாய் மிளிர,
எழுதிப் படைக்கும்
திறமையது நிலைக்க,
வாழ்த்தினோம் இன்று
வணக்கமுடன் யாம்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களம்மா.

No comments: