Translate

Sunday, August 10, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Anbu Rathinam



தேனூறும் தமிழொடு,
தேரோடும் வீதியிலே,
தெவிட்டா மகிழ்வுடனே,
தோளணைத்த நட்புடன்   
தெல்லுதமிழில் உரையாடி
தொலையா நலனுடன்
தொடரும் மகிழ்வுடன்  
தொன்னூரிலும் ஓடியாட,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

No comments: