Translate

Monday, August 11, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Liyakath Ali




Liyakath Ali


தொடரும் வாழ்விலது
தோழரின் அன்பிலிது
தொழுகின்ற ஆண்டவரால்,
தோயா ஆசிகள்
தொடரட்டும் என்றுமது.
தோரணமாய் வாழ்த்துக்கள்
தொங்கட்டும் தொடர்ந்தினி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

No comments: