Translate

Monday, August 11, 2014

அறுபதை... நல்வாழ்த்துகள்



நண்பர் Sankar Mani Iyer ரின் அறுபதை தொட்ட  நண்பர் திரு.சீதாராமன்


அறுபதை
தொட்ட வாழ்வு,
தோழியான கிழத்தியுடன்
தோய்விலா நலமுடன்,
தொடரட்டும் மகிழ்வாக,
தொடர்ந்தது நிறைவாக.

எங்கள் பிரார்த்தனைகளையும்
வாழ்த்துக்களையும் உரியதாக்குக நண்பரே.

No comments: