Translate

Wednesday, August 6, 2014

பாவம்?? - குறுங்கவிதை




காதலில் விழுந்து விட்டேன்
என்றொருவன் குதுகலித்தான்.
எங்கேயென்ற வினாவிற்கோ 
அவள் கன்னத்து குழியிலென்றான்
நற்பொழுது வணக்கம் வாழ்த்துக்களுடன்.



No comments: