Translate

Thursday, August 7, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Preethi Senthil



Preethi Senthil

புல்லாங்குழல் இசைக்க,
கொஞ்சுமொழி  பேசி
குழந்தையுடன் குழாவி,
நாட்களோ கடந்து போக,
மீண்டும்  வந்தது அதே நாள்
இனிதாக மனங்களை கலகலக்க.
நலன்களுடன் மகிழ்வும்
இணைந்து உறவாட,
வாழவே வாழ்த்தினோம்
உனையே அன்போடு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேத்தியே.

No comments: