
Govind Bala
இனிதான நாளிது
இயம்புகின்ற பொழுதிது.
வழக்கமான வணக்கமின்றி
சிறப்பான வாழ்த்திது.
மகிழ்வுக்கு ஒரு நாளாய்
மகிழ்விக்கும் திருநாளாய்.
உம்மிடம் நாடி வந்தோம்
உமை சிறப்பித்து மகிழ்விக்க.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
#உம்மிடம் = உம்+இடம்
No comments:
Post a Comment