Translate

Wednesday, November 20, 2013

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - Thavamani Ram

கொண்ட தவமோ,
கொடுத்தது வாழ்வை.
கொடுத்தே பெருக,
கோபமில்லா அன்பை.
கொண்டாடி மகிழ்க
கோபுரமாய் கருதி.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

2 comments:

Unknown said...

மிக்க நன்றிகள் நீங்கள் என்மேல் வைத்துள்ள நட்பிற்க்கும், அன்பிற்க்கும்.

Unknown said...

மிக்க நன்றிகள் நீங்கள் என்மேல் வைத்துள்ள நட்பிற்க்கும், அன்பிற்க்கும்.