Nadarajah Kandaih பிறந்தநாள்: 6/11/2013 (66 Years)
பெரியவருக்கு பெரிதாய் வணக்கம்.
நேற்றைய பொழுது இனிதாய் உமக்கும்.
நடக்கட்டும் எல்லாம் நல்லதாய் என்றும்
தாமதமாய் இருப்பினும் மனத்திலே இருக்கும்.
உமது வாழ்வோ சொக்கமான தங்கம்.
இறைவனின் அருளோ கைகளாய் தாங்கும்.
நட்புகளின் வாழ்த்தோ அன்பாய் அணைக்கும்.
தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே
No comments:
Post a Comment