Translate

Monday, November 18, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - S Krishnammah Krish


S Krishnammah Krish 

என்றென்றும் இழையோடும்,
மகிழ்வான தருணங்கள்.
நாளின்றில் நினைவுகள், உமை -
அணைத்திருக்கும் இனிதாக.
நினைவு பெட்டகத்தில்
எட்டிப் பார்க்கும்
நட்புகளின் பட்டியலில்
உமது உறவும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.


No comments: