Translate

Tuesday, November 19, 2013

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்

ஒதுங்கிய ஓடமாய் நில்லாமல்
ஓடும் பயணமாய் இனித்திருக்க,
ஒருமுகப்படட்டும்
உம் செயல்களெல்லாம் .
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

-தவப்புதல்வன்.

No comments: