Translate

Friday, November 15, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Suresh Babu




Suresh Babu 12/11/2011

மனமோ துழாவும் நினைவுகளை இன்று..

பிறந்தநாள் தினங்களை அசைப்போடும் இன்று. 

அன்று போல் என்றுமே இனிமையாய் திகழ- இன்று

பிறந்தநாள் உனதில் உமையே வாழ்த்தினோம், இன்று

போல் என்றுமே நலமும் மகிழ்வும் நிலையாய் இருக்க.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 
மகனே.

No comments: