Translate

Saturday, November 9, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Kamal Kannan

 
Kamal Kannan


தாமரை விழிகளென
இட்டனரோ பெயரை,
கமல கண்ணனென.

கமல கண்ணனின் அருளுடனே,
நட்புகளின் அன்பான வாழ்த்துகளுடனே,
நலமும் மகிழ்வும் நிலைத்திருக்க,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.







No comments: