அன்பால், பாசத்தால், காதலாலும், திறமையைக் கண்டும் மாற்றுத்திறனாளரை மணக்க முன்வருகின்ற காலமாக மாறி வருகின்ற இவ்வேளையில், சம்மந்தி மாற்றுத்திறனாளியாக இருப்பின், எங்கள் கௌரவத்திற்கு குறைவு என சொல்பவர்களை, கருதுபவர்களை என்னவென்று கூற?
வெறும் லைக் மட்டும் போடாமல், உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே. உங்கள் வலைப்பக்கங்களிலும் ஷேர் செய்து உங்கள் நட்புகளின் கருத்துக்களையும் சேகரித்து உதவுங்களேன்.
No comments:
Post a Comment