Shanmuga Murthy
குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்குமிடமாம்.
குணமிருக்குமிடமெல்லாம் குடி கொண்டிருப்பானாம்.
குமரனவன் பெயர் கொண்ட ஷண்முக மூர்த்தி ஐயா,
குறையில்லா வாழ்வும், குன்றா நலனும்,
குமரனின் அருளால் நிறையான மகிழ்வுடன் வாழ,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment