என்றென்றும் தீபாவளியாய்
வாழ்விலே ஒளிரட்டும் தீப ஒளி.
மகிழ்வெனும் கடலினிலே
மிதக்கட்டும் அன்பு ஒளி.
வான்வெளியினிலும் சுழலட்டும்
நட்பெனும் அரிய ஒளி.
இனிதான நாளில்
இன்முகமுடன் நீரிருக்க,
இயம்பினோம் வாழ்த்துக்களை
இன்சுவை மொழியால்.
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment