வேலை: 1) கோல்கத்த ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல் போர்ட்டர்,
2) கலாசி
பணியிடங்கள் : மொத்தம் 2,830. இதில் 3% அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு. ஏறக்குறைய, சுமார் 84 பணியிடங்கள்.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ.
வயது வரம்பு: 18 லிருந்து 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசின் வயது வரம்பு சலுகையும் பின்பற்றபடும்.
விண்ணப்பிக்கும் முறை: 1) கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் ரூபாய் 100/=க்கு வரைவோலை (D.D ) இணைக்க வேண்டும். பிற்படுத்தபட்டோர் / ஊனமுற்றோருக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு ) கட்டண விலக்கும் உண்டு.
2) சுயகையோப்பமிட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரியும், உரையின் மேல் குறிப்பிட வேண்டியதும்:
Application for Recruitment in Pay Band-I Rs.5,200-20,200/ - with GP
Rs.1,800/- Eastern Railway
Senior Personnel Officer (Recruitment),
Railway Recruitment Cell,
Eastern Railway,
56, C.R.Avenue,
RITES Building,
1st Floor,
KOLKATA - 700 012
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2013க்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrcer.com
No comments:
Post a Comment