வாழ்விலே எத்தனையோ நிகழ்வுகள், அதில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான சோகங்களும், மகிழ்வுகளும். இன்று கிரிகெட் போட்டிகளில் இந்திய வீரர் என்ற முறையிலிருந்து முழுமையாக சச்சின் விடைப்பெற்றது, அவரது ரசிகர்களின் மனங்களிலும், அவரிலும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை, பிரிவு உபசார விழா எடுத்துக் காட்டியது.
யான் தீவிர ரசிகன் இல்லை. இருப்பினும் விளையாட்டு என்ற முறையிலும், நமது நாடு பங்கேற்கிறது என்ற முறையிலும் சமயம் கிடைக்கும் நேரங்களில் கண்டு கழிப்பதுண்டு. தொடரட்டும் கிரிகெட் விளையாட்டுக்கான அவரின் வழிகாட்டுதல்கள் என கிரிகெட் ரசிகர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment