Tap Varadakutti
கண் மூடி திறப்பதற்குள்
காலங்கள் விரைகிறது.
வாழ்க்கையின் பக்கங்களிலோ
புதுப்புது அனுபவங்கள்.
அத்தனையும் அடுக்கி வைக்க
ஆவலாயிருந்தாலும்
இனிதான நினைவுகளே
முன்னின்று உம்முடன் உறவாட,
நலனும் மகிழ்வும்
என்றுமே நிலைத்திருக்க,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரான தலைவரே.
No comments:
Post a Comment