Translate

Sunday, September 1, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Mrs.Nithya Subahar

நித்தமும் மகிழ்வுகள்
நினைவுகளில் தித்திக்க,

அன்புடன் பாசமும்
அலையலையாய் வந்தணைக்க,

இன்று போல் என்றுமே
இன்முகத்துடன் வாழ்ந்திருக்க,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே!






No comments: