Translate

Sunday, September 8, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Anu Ashok 2013

 

  Anu Ashok சகோதரிக்கு , பிறந்தநாள் வாழ்த்துக்கள்  சொல்வோம்.

அனுவனுவாய் நித்தமும்
அனுபவித்தே வாழ்ந்திருக்க,
ஆற்றலால் செயல்படுத்தி,
ஆகாயத்தில் பரவவிட்டு,
அனைவரையும் கவர்ந்திழுக்க,
ஆரதித்தாயோ கவிப்புனைந்து.

முன்கூட்டிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

No comments: