ஓணத்திருநாளோ
ஒப்பற்ற பெருநாளே.
மாபலி வருகையாலே
மனமகிழும் நன்னாளே.
இன்பத்துளிகளோ
இனி தொடர்ந்திருக்க,
நலம் நாடும் நட்புகளாய்,
நாள்தோறும் மகிழ்ந்திருக்க.
இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
உலகிலுள்ள அனைத்து மலையாளிகளுக்கும்,
மலையாள நண்பர்களுக்கும்
இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment