டெல்லியில் சந்த் பாக் புலியா என்னுமிடத்தில் 2009ம் வருடம் சாகர் மற்றும் அவர் கூட்டாளி அலாவுதீன் ஆகிய இருவரும், ஒரு நபரை துப்பாக்கிக் காட்டி மிரட்டி, கத்தியால் கிழித்து விட்டு, அவரிடமிருந்த 700 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். நீதி மன்றத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேல்முறையீட்டில் உயர் நீதி மன்றமும் தண்டனையை உறுதி படுத்தியுள்ளது. - செய்தி
# 700 ரூபாயை வழிப்பறி செய்தால் 7 ஆண்டு தண்டனை. பல லட்சம் கோடி ஊழல் செய்தால்?
# பணம் பறிகொடுத்தவர் ஒரு வேளை அவர் வி.ஐ.பி. யா இருப்பாரோ? அல்லது அவரின் உறவு, கைத்தடி, பணியாளாய் இருப்பாரோ?
# கற்பழித்தால் மூன்றாண்டு மட்டுமா?
என்ன கொடுமையடா சட்டத்தின் நிலை.
No comments:
Post a Comment