Translate

Wednesday, September 18, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Sivagami Eswaran




உடையானின் உடையவளாய்
உமையம்மை ஆனவளே.
அம்மையப்பனின் அம்பாள்-
அம்மையாய் இருப்பவளே.
உலகுடையானின் வடிவுடையம்மையாய்
உள்ளுக்குள் உறைபவளே.
வழித்துணையானின் வழி பற்றி
வாழ்வை இனிதாய் வாழ்பவளே.
சொக்கனவன் அருளுடனே
வாழியே பல்லாண்டு
வாழ்கவே நலமுடனேன வாழ்த்தினோம் 
உம் இனிய இப்பிறந்த நன்னாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.



# ஆண்பால் பெயர்கள்= ஈஸ்வரனையும்,
   பெண்பால் பெயர்கள்= சிவகாமியையும் குறிக்கும் வேறு பெயர்கள்.

No comments: