Translate

Sunday, September 8, 2013

நீங்க 'சிக்'குன்னு மாறனுமா? படிச்சிக்கோங்க! புடிச்சிகோங்க!!







தேவையான பொருட்கள்:-
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 5 அ  6
துளசி இலைகள் கொஞ்சம்
எழுமிச்சை சாறு - 2 ஸ்பூன்.
மிளகுத் தூள் 1/2 அரை ஸ்பூன்


செய்முறை: நறுக்க வேண்டியதை நறுக்கி, கலக்க வேண்டியதை, அத்துடன் கலந்து "சாலட்" செய்துக்கோங்க.


சாப்பிடும் முறை:
மூன்று  வேளை உணவுக்கு முன  ஆறு வாரம் சாப்பிட்டு பாருங்க. மேலே உள்ள அளவு ஒரு நேரத்திற்கு, ஒரு நபருக்கு. எளிய இயற்கை வைத்தியமாம். பக்க விளைவுகள் கிடையாது. தக்காளியிலும், மற்றவற்றிலும் கொழுப்பை குறைக்கும் சக்தி இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்திருப்பதால், ஆங்காங்கே தொங்கிக்கொண்டும், துருத்திக் கொண்டும் இருக்கும் உடல் ஊளைசதைகள் கரைந்து 
நீங்க 'சிக்'குன்னு மாறி போயிடுவிங்களாம்


 



# கனமாக இருக்கும் நீங்கள்
கனம் குறைவதை காண்பீர்கள்.

சுவையாக இருக்கிறது என்று மூக்கு முட்டாதீர்கள் . ஹா... ஹா... ஹா...










 இருக்கிற நீங்க இப்படி கடுமையான பயிற்சி
செய்யாம  ஸ்லிம் ஆகலாமாம்.



No comments: