இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sheikh Mukhtar
எண்ணங்கள் உயர்ந்து நினைவுகளில் மிதக்க,
வெற்றிக் கலையோ செயலிலே இருக்க,
வேர்வையின் துளிகளோ விதைகளாய் முளைக்க,
ஆலத்தின் விழுதாய் அழுத்தமாய் பதிய,
வாழ்வும் தொழிலும் இணைந்தே உயர,
மகிழ்வுடன் யாவும் நலமாய் தொடர,
முன்கூட்டிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment