Translate

Sunday, September 15, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ஹேமலதா சந்திர சேகரம்





தாய் மண்ணின் ஊட்டத்தினால்
கவி பூக்கும் தமிழ் மலரே,
உம் வணக்கங்கள்
உமை வாழ்த்த,
ஆனந்த அலைகளோ
அன்புடனே உன்னை வருட,
*'தங்க கொடி'யாய் பிறப்பெடுத்து,
*நிலவின் சேகரமாய் நீயிருக்க.
நீண்டதாக இருக்கட்டும்
மகிழ்வுடனே உன் வாழ்க்கை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.




* தங்க கொடி= ஹேமலதா

* நிலவின் சேகரம் = சந்திர சேகரம்

No comments: