Raghavan Srinivasan
உள்ளத்தில் பொங்குமது.உள்ளதை சொல்லுமது.
உணர்வுகளோ புரண்டோட,
உருவங்கள் ஆகுமது.
உண்மைக்கும் பொய்மைக்கும்
உறுதியான இழையமைத்து,
உலகோர் போற்றும் விதம்
உண்டாகட்டும் கவிதைகளயது.
நலன்கள் யாவும் நீர் பெற்று,
நல்லோர் உமை வாழ்த்த .
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment