Sai Ramasamy
கோடுகளெல்லாம் கட்டங்களாய்
கோபுரமாய் ஆகுதம்மா.
கலையழகு காட்சிகளை
கண் விரிந்து பார்க்குதம்மா.
தென்றலின் சுகம் போல
மனம் சொக்கி போகுதம்மா.
உம் பணிகள் அத்தனையும்
மெய் சிலிர்க்கும் வகையமைய
இனிதான இந்நாளில்
இயம்புகிறோம் வாழ்த்துகளை
நலமுடனும் புகழுடனும்
நீர் வாழ்ந்திருக்க .
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment