Translate

Sunday, September 8, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்- அருட்கொடை அறக்கட்டளை



 
அருட்கொடை அறக்கட்டளை

அருக்கொடையோ                     
ஆனந்த ஊற்றாய்,
அருகி விடாமல்
அளவற்று பொங்க,
நாளும் பொழுதும்
சிறப்பாய் வளர்ந்து,
பேரும் புகழும் 
நிலையாய் உயர
இனிதான நாளில்
வாழ்த்துக்களை பகிர்ந்தோம்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.





 

No comments: