Meiyyan Mukundarajan
முகுந்தனுக்கு அடியவராய்,
மெய்யனை அறிந்தவராய்,
எடுக்கும் முடிவுகளில்
எண்ணங்களாய் அவனுறைய
ஊதுகின்ற சங்கோ
உற்ற துணையாய் வழி காட்ட,
உற்சாக தோனியிலே,
உலகமெல்லாம் வலம் வர,
நாட்கள் பல கடந்தாலும்
நலன் யாவும் உடனிருக்க,
பிரார்த்தித்தோம் உமக்காக
புவி இயக்கும் இறைவனையே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment