தொழில் வாய்ப்புகள்,
நீராதாரங்களைப் பெருக்குதல்,
சிறு தொழில் வளர்ச்சி,
வேளாண் உற்பத்தி
மின்சார உற்பத்தி அதிகரித்தல்,
வீண் ஆடம்பர செலவீனங்களைக் குறைத்தல்,
சட்டம் ஒழுங்கை சீர்படுத்துதல் போன்ற துறைகளில்
பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது.
சுயநலன், ஊழல்,
அரசியல் காழ்ப் புணர்ச்சி,
தனிநபர் மீதான தாக்குதல்
இவற்றைப் பின்தள்ளி
மாநில நலனை
ஆளுங் கட்சியும்
எதிர்க்கட்சிகளும்
மனதில் கொண்டு செயல்பட்டால்
தமிழகம் அனைத்து துறைகளிலும்
முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.
No comments:
Post a Comment