Translate

Saturday, September 14, 2013

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்



 



SyLvia VeLanganni Sebastian


இணைந்த உள்ளங்கள் இறுகியே இருக்க,
மலரும் நினைவுகளோ புதுபுதிதாய்  பூக்க.
புன்னகைக்கும் இதழ்களோ தேன்துளிகள் சிந்த,
உறவும் நட்பும் உலகளாவ விரிய - முதலாம்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

Photo: இணைந்த உள்ளங்கள் இறுகியே இருக்க,
மலரும் நினைவுகளோ புதுபுதிதாய்  பூக்க. 
புன்னகைக்கும் இதழ்களோ தேன்துளிகள் சிந்த,
உறவும் நட்பும் உலகளாவ விரிய - முதலாம் 
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

No comments: