Translate

Sunday, September 8, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - அன்பின் சக்தி சக்திதாசன் ( Sakthi Sakthithasan )

 

Sakthi Sakthithasan


செல்லும் வழியெல்லாம்
சிந்தனைகளை சிதற விட்டு,
நல்பயிராய் செழித்தோங்க,
நாளும் புதிதான படைப்புகளை
நாவூறும் சுவையாக்கி,
தெள்ளுத்தமிழில் பதிவாக்கி,
சொல்லுருவில்பாயவிட்டு,
அகமகிழும் நண்பரே,.

இனிதான இந்நாளில்
வாழ்த்துகளை வழங்கிவிட்டு
பெற்றுக் கொள்வோம் ஆசிகளை
மகிழ்வுடனே அன்பாக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்
அன்பின் சக்தி சக்திதாசன் அவர்களே !
 

No comments: