நல்லறிவு நாவிலே புரள,
நல்லொழுக்கம் செயலிலே மிளிர,
நாட்பட நாட்பட உயர்வினை எட்ட,
நலனும் மகிழ்வும் இணைந்தே நிலைக்க,
நாட்களும் இனிதாய் நகர,
நல்லாசிகள் இயம்பினேன்
நன்னாளன இன்றில்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
தனேஷ் .
🍰
🎂
🍬
🍭
🍫
🌹
🌹
நல்லொழுக்கம் செயலிலே மிளிர,
நாட்பட நாட்பட உயர்வினை எட்ட,
நலனும் மகிழ்வும் இணைந்தே நிலைக்க,
நாட்களும் இனிதாய் நகர,
நல்லாசிகள் இயம்பினேன்
நன்னாளன இன்றில்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
தனேஷ் .







No comments:
Post a Comment