நான் பார்க்க,
எனை நோக்கி சிரிக்க,
சிரிப்பிலே மயங்கி
கைகளில் ஏந்தி,
கன்னத்தில் வருடி
முத்தமிட குனிந்தேன்
😍
டமாலென சத்தம்
வீரிட்டு அலற,
தாயவள்
கை நீட்டிப் பெற்றுக் கொண்டாள்
என்னிடமிருந்து
குழந்தையை.
😜
2007
எனை நோக்கி சிரிக்க,
சிரிப்பிலே மயங்கி
கைகளில் ஏந்தி,
கன்னத்தில் வருடி
முத்தமிட குனிந்தேன்

டமாலென சத்தம்
வீரிட்டு அலற,
தாயவள்
கை நீட்டிப் பெற்றுக் கொண்டாள்
என்னிடமிருந்து
குழந்தையை.

2007
No comments:
Post a Comment