சேலம். A . ராமசந்திரன் அவர்களின் மறைவுக்கு
++=================================++
நண்பனின் கண்ணீர் அஞ்சலி
##########################
மறைவு :: 16\06\2007 சனிக்கிழமை
++=====================++
ஓ...... நண்பா! நண்பா!!..... எங்களையெல்லாம் விட்டு விட்டு வின்னுலகம் சென்று விட்டீரா? நீங்கள் சென்றபின்னெ உங்கள் பூதவுடலைக் கூட நான் காணக் கொடுத்து வைக்கவில்லையே. என்றேனும் ஒரு நாள் நானும் வருவேன் நீங்கள் சென்றயிடத்திற்கு. அன்று என்னை அறிந்துக் கொள்வீரா, நான் உமது நண்பனென்று?நண்பனே.. நண்பனே....நண்பனே.........
அந்த நாள் ஞபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே................
முதன்முதலாக நாம் சந்தித்துக்கொண்டதும் அச்சமயத்திலே 'ஊனமுற்றோர் நலம் பேண, கருத்துக்களைப் பகிர்ந்துக்கொண்டதுடன், சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கம் ' தொடங்க முடிவெடுத்து, செயல் படுத்தியதையும் மறக்க முடியுமா? எம்மனத்திலே தங்களைப் பற்றிய எண்ணங்கள் சுழன்றடிக்கின்ற வேகத்தில், எதை முன்னிறுத்துவது ?..........
1 comment:
I pray God to give your friends family enough courage to face the void created by him.
Post a Comment